Skip to main content

People visited this site as on date:

ஜாதக பலன், பொருத்தம் பார்க்க

ஜாதகம் எழுத, பொருத்தம் பார்க்க, பரிகாரம் தெரிந்து செய்ய, விரைவில் திருமணம் நடக்க: Sri SVS Sarma, 9789056745 Sri S Krishnamoorthy Sarma, 9884066258

Astrology

கீழே உள்ள அட்டவணை தசவித பொருத்தம் என்னும் நக்ஷத்ர பொருத்தம் பார்க்க மட்டுமே. இது தவிர, ஜாதகப் பொருத்தம், தோஷ சாம்யம், பாவ சாம்யம், தசா சந்திப்பு ஆகியவையும் பார்க்க வேண்டும். ஜோதிட ஆலோசனைக்கு: SVS Sarma @ Babu Rajan S, B.A (Astrology) 9789056745

 

திருமண பொருத்தம்

(ஆண் / பெண் நட்சத்திரத்தை வைத்துப் பார்ப்பது)

திருமண நட்சத்திர பொருத்தம் பெண்களுக்கு

.எண்

பெண் நட்சத்திரத்திற்கு

பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள்

1.

அஸ்வனி

பரணி, ரோஹிணி, திருவாதிரை,ஆயில்யம், பூரம், ஹஸ்தம், ஸ்வாதி, அனுஷம், பூராடம், திருவோணம் (88ம் பாதம் ஆகாது), சதயம், உத்திரட்டாதி, உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி

2.

பரணி

புனர்பூசம், உத்திராடம், ரேவதி, அஸ்வனி

3.

கார்த்திகை 1 ம் பாதம்

சதயம்

4.

கார்த்திகை 2, 3, 4 ம் பாதங்கள்

சதயம்

5.

ரோகிணி

மிருகசீரிஷம் 1, 2, புனர்பூசம் 4, உத்திரம் 1, பூரட்டாதி, பரணி

6.

மிருகசீரிஷம் 1, 2 ம் பாதங்கள்

உத்திரம் 1, உத்திராடம் 2, 3, 4, திருவோணம், சதயம், அஸ்வனி, ரோகிணி

7.

மிருகசீரிஷம் 3, 4 ம் பாதங்கள்

திருவாதிரை, உத்திரம், அஸ்தம், மூலம், உத்திராடம் 2, 3, 4, சதயம், பரணி

8.

திருவாதிரை

பூரம், பூராடம், பரணி, மிருகசீரிஷம் 3, 4

9.

புனர்பூசம் 1, 2, 3 ம் பாதங்கள்

அவிட்டம் 3, 4, உத்திரட்டாதி, மிருகசீரிஷம் 3, 4

10.

புனர்பூசம் 4 ம் பாதம்

பூசம், சுவாதி, அவிட்டம் 1, 2, உத்திரட்டாதி, மிருகசீரிஷம்

11.

பூசம்

ஆயில்யம், அஸ்தம், சுவாதி, விசாகம் 1-2-3, பூரட்டாதி 4, ரேவதி, திருவாதிரை, புனர்பூசம்

12.

ஆயில்யம்

சித்திரை, அவிட்டம் 1, 2

13.

மகம்

சதயம்

14.

பூரம்

உத்திரம் 1, பூரட்டாதி 1, 2, 3, அஸ்வனி

15.

உத்திரம் 1 ம் பாதம்

சுவாதி, அனுஷம், பரணி, ரோகிணி, பூசம், பூரம்

16.

உத்திரம் 2, 3, 4 ம் பாதங்கள்

அனுஷம், பூராடம், ரோகிணி, பூசம், பூரம்

17.

அஸ்தம்

பூராடம், உத்திராடம் 1, ரேவதி, மிருகசீரிஷம், பூரம், ஆயில்யம், கார்த்திகை 2, 3, 4

18.

சித்திரை 1, 2 ம் பாதங்கள்

கார்த்திகை 2, 3, 4, மகம்

19.

சித்திரை 3, 4 ம் பாதங்கள்

கார்த்திகை 1, மகம்

20.

சுவாதி

பூராடம், அவிட்டம் 1, 2, பரணி, மிருகசீரிஷம் 3, 4, பூரம், புனர்பூசம்

21.

விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள்

அவிட்டம் 1, 2, சித்திரை 3, 4

22.

விசாகம் 4 ம் பாதம்

அவிட்டம், சதயம், சித்திரை

23.

அனுஷம்

கேட்டை, சதயம், பூரட்டாதி 1, 2, 3, ரோகிணி, புனர்பூசம், ஆயில்யம், அஸ்தம், சுவாதி

24.

கேட்டை

கார்த்திகை 2, 3, 4

25.

மூலம்

உத்திரட்டாதி, பூரம், சுவாதி, பூராடம்

26.

பூராடம்

பூரட்டாதி, புனர்பூசம் 1, 2, 3, உத்திரம், ரேவதி

27.

உத்திராடம் 1 ம் பாதம்

உத்திரட்டாதி, திருவாதிரை, பூரம், பூராடம், அஸ்தம், சுவாதி

28.

உத்திராடம் 2, 3, 4 ம் பாதங்கள்

உத்திரட்டாதி, பரணி, பூசம், அஸ்தம், அனுஷம், பூராடம்

29.

திருவோணம்

அவிட்டம் 1, 2, பூரட்டாதி 4, பரணி, புனர்பூசம் 4, உத்திரம் 2, 3, 4, சித்திரை, கேட்டை, பூராடம்

30.

அவிட்டம் 1, 2 ம் பாதங்கள்

கார்த்திகை 1, மூலம்

31.

அவிட்டம் 3, 4 ம் பாதங்கள்

கார்த்திகை, சதயம், மகம், மூலம்

32.

சதயம்

சித்திரை 3, 4, விசாகம், அவிட்டம் 3, 4

33.

பூரட்டாதி 1, 2, 3 ம் பாதங்கள்

மிருகசீரிஷம் 1, 2, சுவாதி, அனுஷம்

34.

பூரட்டாதி 4 ம் பாதம்

உத்திரட்டாதி, மிருகசீரிஷம், அனுஷம்

35.

உத்திரட்டாதி

ரேவதி, திருவாதிரை, ரோகிணி, புனர்பூசம் 1, 2, 3, அஸ்தம், திருவோணம், பூரட்டாதி

36.

ரேவதி

மிருகசீரிஷம், புனர்பூசம் 1, 2, 3, உத்திரம் 2, 3, 4, அனுஷம், உத்திரட்டாதி

 

திருமண பொருத்தம்

(ஆண் / பெண் நட்சத்திரத்தை வைத்துப் பார்ப்பது)

 

திருமண நட்சத்திர பொருத்தம் ஆண்களுக்கு

.எண்

ஆண் நட்சத்திரத்திற்கு

பொருத்தமான பெண் நட்சத்திரங்கள்

1.

அஸ்வனி

பரணி, மிருகசீரிஷம், புனர்பூசம், பூரம்

2.

பரணி

ரோகிணி, சுவாதி, உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அஸ்வனி

3.

கார்த்திகை 1 ம் பாதம்

சித்திரை 3, 4, அவிட்டம் 1, 2

4.

கார்த்திகை 2, 3, 4 ம் பாதங்கள்

அஸ்தம், சித்திரை 1, 2, கேட்டை, அவிட்டம் 3, 4

5.

ரோகிணி

மிருகசீரிஷம் 1, 2, உத்திரம், அனுஷம், உத்திரட்டாதி

6.

மிருகசீரிஷம் 1, 2 ம் பாதங்கள்

புனர்பூசம் 4, அஸ்தம், பூரட்டாதி, ரேவதி, ரோகிணி

7.

மிருகசீரிஷம் 3, 4 ம் பாதங்கள்

திருவாதிரை, புனர்பூசம், அஸ்தம், சுவாதி, பூரட்டாதி 4, ரேவதி

8.

திருவாதிரை

பூசம், உத்திராடம் 1, உத்திரட்டாதி, மிருகசீரிஷம் 3, 4

9.

புனர்பூசம் 1, 2, 3 ம் பாதங்கள்

பூசம், சுவாதி, பூராடம், உத்திரட்டாதி, ரேவதி

10.

புனர்பூசம் 4 ம் பாதம்

பூசம், அனுஷம், பரணி, ரோகிணி

11.

பூசம்

உத்திரம், அஸ்வனி, புனர்பூசம் 4

12.

ஆயில்யம்

அஸ்தம், அனுஷம், பூசம்

13.

மகம்

சித்திரை, அவிட்டம் 3, 4

14.

பூரம்

உத்திரம், அஸ்தம், சுவாதி, உத்திராடம் 1, திருவோணம்

15.

உத்திரம் 1 ம் பாதம்

பூராடம், ரோகிணி, மிருகசீரிஷம், பூரம்

16.

உத்திரம் 2, 3, 4 ம் பாதங்கள்

பூராடம், திருவோணம், ரேவதி

17.

அஸ்தம்

உத்திராடம், உத்திரட்டாதி, மிருகசீரிஷம் 3, 4

18.

சித்திரை 1, 2 ம் பாதங்கள்

விசாகம் 4, திருவோணம், ஆயில்யம்

19.

சித்திரை 3, 4 ம் பாதங்கள்

விசாகம், திருவோணம், சதயம், ஆயில்யம்

20.

சுவாதி

அனுஷம், பூரட்டாதி 1, 2, 3, புனர்பூசம் 4, பூசம்

21.

விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள்

சதயம், ஆயில்யம்

22.

விசாகம் 4 ம் பாதம்

சதயம்

23.

அனுஷம்

உத்திராடம் 2, 3, 4, பூரட்டாதி, ரேவதி, உத்திரம்

24.

கேட்டை

திருவோணம், அனுஷம்

25.

மூலம்

அவிட்டம், கார்த்திகை 1, மிருகசீரிஷம் 3, 4

26.

பூராடம்

உத்திராடம், திருவோணம், அஸ்வனி, திருவாதிரை, சுவாதி, உத்திரம் 2-3-4, அஸ்தம்

27.

உத்திராடம் 1 ம் பாதம்

பரணி, மிருகசீரிஷம் 3, 4, அஸ்தம், பூராடம்

28.

உத்திராடம் 2, 3, 4 ம் பாதங்கள்

பரணி, மிருகசீரிஷம் 1, 2

29.

திருவோணம்

உத்திரட்டாதி, அஸ்வனி, மிருகசீரிஷம் 1, 2, அனுஷம்

30.

அவிட்டம் 1, 2 ம் பாதங்கள்

புனர்பூசம் 4, ஆயில்யம், சுவாதி, விசாகம், திருவோணம்

31.

அவிட்டம் 3, 4 ம் பாதங்கள்

சதயம், புனர்பூசம் 1, 2, 3, விசாகம் 4

32.

சதயம்

கார்த்திகை, மிருகசீரிஷம், மகம், விசாகம் 4, அனுஷம், அவிட்டம் 3, 4

33.

பூரட்டாதி 1, 2, 3 ம் பாதங்கள்

உத்திரட்டாதி, ரோகிணி, பூரம், அனுஷம், பூராடம்

34.

பூரட்டாதி 4 ம் பாதம்

உத்திரட்டாதி, பூராடம், திருவோணம், ரோகிணி, பூசம்

35.

உத்திரட்டாதி

ரேவதி, புனர்பூசம், உத்திரம் 2, 3, 4, உத்திராடம், பூரட்டாதி 4

36.

ரேவதி

பரணி, பூசம், அஸ்தம், பூராடம், உத்திரட்டாதி

 

செவ்வாய் தோஷம் தமிழ் நாட்டில் திருமண வயதில் ஆண், பெண் உள்ள பெற்றோர் பலரும் பயப்படும் வார்த்தை : செவ்வாய் தோஷம் தோஷம் என்னும் ஸம்ஸ்க்ருத வார்த்தைக்கு தமிழில் குறைபாடு என்று பொருள் கொள்ளலாம். ★ நமது பிறப்பு ஜாதகத்தில் லக்னம், சந்திரன், சுக்ரன் ஆகியவைகளுக்கு 2, 4, 7, 8, 12-ம் இடங்களில் செவ்வாய் இருந்தால் தோஷமாக கொள்ள வேண்டும். ★ ஸூர்யன், குரு, சனி ஆகியவர்களுடன் செவ்வாய் சேர்க்கை பெற்றாலோ, அல்லது இவர்கள் செவ்வாயை பார்த்தாலோ தோஷம் இல்லை. ★ செவ்வாய் தோஷம் திருமணம் செய்யப் போகின்ற இருபாலரில் ஒருவருக்கு இருந்து மற்றொருவருக்கு இல்லாமல் இருந்தால் தோஷமாகும். இப்படிபட்ட ஜாதகங்களை இணைக்கக்கூடாது. இது தமிழ்நாட்டில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இதிலும் சில விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது, அதை காண்போம் : ★ கடகம், சிம்மம் லக்னகாரர்களுக்கு செவ்வாய் எங்கு இருந்தாலும் செவ்வாய் தோஷம் இல்லை. ★ செவ்வாய் இருக்குமிடம் 2-ம் இடமாக இருந்து அது மேஷமாகவோ அல்லது விருச்சிகமாக இருந்தால் தோஷம் கிடையாது. ★ செவ்வாய் இருக்குமிடம் 4, 7-ம் இடமாக இருந்து அது ரிஷபம் அல்லது துலாமாக இருந்தால் செவ்வாய் தோஷம் இல்லை. ★ செவ்வாய் இருக்குமிடம் 8-ம் இடமாக இருந்து அது கன்னி, மகரமாகவோ இருந்தால் செவ்வாய் தோஷம் இல்லை. ★ செவ்வாய் இருக்குமிடம் 12-ம் இடமாக இருந்து அது மிதுனம் அல்லது கன்னியாக இருந்தால் செவ்வாய் தோஷம் கிடையாது.

Comments

  1. I couldn't get this, my son's nakshathra is Avitam, and it is in 4th place, here you said for avitam 4th place the matching stars are only sadayam & poonarvasu and visagam.
    Having a doubt, for him I have to see only is these stars?
    By
    Gayathrivasudevan

    ReplyDelete
    Replies
    1. These stars are most matching. But if you are satisfy with less matches, then you can proceed. However, it is advised to consult an astrologer in person.

      Delete
  2. What stars match my son star . My son star is maham sinha rashi

    ReplyDelete

Post a Comment

To improve our service, We welcome your comments!

Popular Posts

செவ்வாய் தோஷம்!

செவ்வாய் தோஷம்!   இன்று திருமண வயதில் மகள் அல்லது மகன் உடைய பெற்றோர் அனவரும் தெரிந்து வைத்துள்ள ஒரு வார்த்தை "செவ்வாய் தோஷம்". செவ்வாய் தோஷம் பற்றி விவரமாக தெரிந்து கொள்வோம்.

Jayalakshmi Jayakrishnan

Name:                         : Jayalakshmi Jayakrishnan DOB:                            : 20-Feb-98 Time of Birth:             : 6:15:00 PM Place of Birth:            : Chennai Gender:                       : Female Sect:                            : Telugu Subsect                       :   Mulakanadu ...

Lalitha V R

NAME.:- V.R.LALITHA. Gender:- Female Caste/Sector:- Iyer, Vadamal GOTHRAM. BHARADWAJ.  STAR. HASTHAM. 3RD PADAM. RASI. KANYA RASI KANYA LAGNAM. D.O.B. 20-5-1967 TIME OF BIRTH. SATURDAY. 3.38.P.M PLACE OF BIRTH.AMBASAMUDRAM. TIRUNELVELI DT QUALIFICATION.  M.S. ENGLISH LIT. OCCUPATION:- NA     FATHER. LATE SRI.V.G. RAMACHANDRAN  ADVOCATE.                                 MOTHER. H.JAYA. HOUSEWIFE.             NO SIBLINGS.                                            CONTACT: 0431 2742099. 9442720179. Marriage settled